Author Archives: வேலு.சாந்தமூர்த்தி

‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.

s

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி. இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்.

ஈழம், பொது Leave a comment

தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!

s

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டண வசூல் என்பதை மாத வசூலாக மாற்றாமல் இவ்வாறு செய்வது ஒரு மிக பெரிய ஏமாற்று வேலை. இதை கூட அறியாத முதல்வர், அவருக்கு பின்னால் பல ஆமாம் சாமி போடும் ஆட்டு மந்தைகள். இதுவும் ஒருவகையில் ஊழல் தான்.

ஊழல் Leave a comment

(25th August 2009) பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

s

Chennai: August 25th 2009 : ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் நிலையில், பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொது 7 Comments

Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur

s

என்னடா இவன், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பால், போக்குவரத்து, மின்சாரம், மது ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவை தமிழ் சமுதாயத்தின், இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சாமானியனின் முதுகில் வைக்க பட்டுள்ள பொழுது இந்த பழைய பேச்சு எதற்கு? புரிகிறது, கேளுங்கள் தமிழன் இந்த மாதிரியான பேச்சுகளை கேட்காமல் இருப்பது தான் இன்றைய நிலைக்கு காரணம், எனவே இபொழுதாவது கேளுங்கள். தெளிவு பெறுங்கள்.

சொற்பொழிவு Leave a comment

Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி

s

Tamilaruvimaniyan speech, திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் தமிழருவி மணியன் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு Nandri: nkl4u.in

சொற்பொழிவு Leave a comment