Author Archives: வேலு.சாந்தமூர்த்தி

உங்களுக்குத் தெரியுமா?

s

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Uncategorized, பொது, வேண்டுகோள் Leave a comment

இடிந்தகரை… இடியாத நம்பிக்கை

s

நன்றி : www.gnani.net “உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவை சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் [...]

மடல், வேண்டுகோள் Comments Off

‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.

s

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி. இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்.

ஈழம், பொது Leave a comment

தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!

s

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டண வசூல் என்பதை மாத வசூலாக மாற்றாமல் இவ்வாறு செய்வது ஒரு மிக பெரிய ஏமாற்று வேலை. இதை கூட அறியாத முதல்வர், அவருக்கு பின்னால் பல ஆமாம் சாமி போடும் ஆட்டு மந்தைகள். இதுவும் ஒருவகையில் ஊழல் தான்.

ஊழல் Leave a comment

(25th August 2009) பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

s

Chennai: August 25th 2009 : ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் நிலையில், பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொது 7 Comments