Categories
-
Recent Posts
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
- Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
- Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
- Speech on Tamileelam
- ‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’
- சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு
- மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்
- ” India on the streets ” by Chetan Bhagat
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Archive for the Category: அரசியல் மாற்றம்
வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?
வினவும், சவுகுக்கும் உண்மையுலேயே இந்த சமுகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறதா? இந்த கேள்வி வரக் காரணம், அவர்களின் பதிவுகளும், செயல் திட்டங்களும் தான் நண்பர்களே, அவர்களின் சமிபத்திய பதிவுகள் இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!
Also posted in சுவாமி விவேகானந்தர், வேண்டுகோள் Tagged கமல், சவுக்கு, சூர்யா, ரஜினி, விஜய், வினவு
3 Comments
தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!
தமிழா, பார், இவனல்லவா மனிதன், தமிழன். நீயும் நானும் எந்த தலைவனுக்காக காத்துகொண்டு இருக்கிறோம், அவனுடைய சிந்தனையை பார்!. நான் மீண்டும் சொல்கிறேன், நாம் விரும்புகிற மாற்றம் இந்த மனிதனில் தான், தமிழருவி மணியன் மூலம் தான் தொடங்க வேண்டும். ஆம் அப்பொழுதுதான் அந்த மாற்றம் உண்மையானதாக, நிலையானதாகவும் இருக்கும். வாருங்கள் நண்பர்களே இவரின் பின்னால் அல்ல, இவருடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடப்போம்.
தெருவுக்கு வந்திருக்கும் தர்மபாலர்கள்! – தமிழருவி மணியன்
நன்றி: ஜூனியர் விகடன் ‘நெருக்கடி நிலை நாயகர்’ சஞ்சய் காந்தி யின் முக்கியமான சீடர் அப்துல் ரகுமான் அந்துலே. 1980-களின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வராக மகுடம் சூட்டப்பட்டார். நவீன சுல்தானைப்போன்று நடந்துகொண்ட அந்துலே, ஊரை அடித்து உலையில் போட, ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளையை அமைத்தார். அந்த அறக் கட்டளைக்கு அள்ளிக் கொடுத்த தொழில் அதிபர்களுக்கும், வணிகப் பிரமுகர்களுக்கும் அன்று கடும் தட்டுப்பாட்டில் இருந்த சிமென்ட், எரிசாராயம் போன்றவை எளிதில் கிடைக்க ஏற்பாடு [...]
Also posted in அரசியல், ஊழல் Leave a comment
இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..
நண்பர்களே வணக்கம், ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.
Also posted in அரசியல், வேண்டுகோள் Tagged கலைஞர், ஜெயலலிதா, திருமா, ராமதாஸ், விஜயகாந்த், வைகோ
7 Comments