Categories
-
Recent Posts
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
- Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
- Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
- Speech on Tamileelam
- ‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’
- சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு
- மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்
- ” India on the streets ” by Chetan Bhagat
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Archive for the Category: இலஞ்சம்
இது மக்கள் குரல் – தினமணி தலையங்கம்
நன்றி : தினமணி 27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்தியவாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே.
வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவுவதே
தன்னுடைய தேசத்தின் நலனுக்காக தன்னுடைய உடல் நலனை கருதாமல் இந்த வயதில் போராடும் இந்த மனிதருக்கு எனது இதயம் கணிந்த நன்றிகள். இவரின் போராடம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நமது தமிழ் இனம் 2009-இல் வேரோடு இலங்கை தீவில் கொல்லப்பட்ட பொழுது நமக்காக போராட ஒரு மனிதர் தமிழகத்தில் இல்லாது போனது நமது துரதிஷ்டம் மற்றும் நாம் செய்த பாவம்.
வாழ்க பணநாயகம் – தினமணி தலையங்கம்
பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.
பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி இலஞ்சம்!
இந்த செய்தி உண்மையை இருக்கும் பட்சத்தில், இதுபோதுமே ஒரு புரட்சியை கொண்டுவர!!!, என்ன நண்பர்களே, இது தேர்தல் நேரம் நாம் காசு பெரும் வழியை பார்போம் எதற்காக இந்த இரண்டு லட்சம் விவசாயுகள் பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும் என்கிறிர்களா, அதுவும் உண்மைதான்!