Archive for the Category: ஊழல்

தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டண வசூல் என்பதை மாத வசூலாக மாற்றாமல் இவ்வாறு செய்வது ஒரு மிக பெரிய ஏமாற்று வேலை. இதை கூட அறியாத முதல்வர், அவருக்கு பின்னால் பல ஆமாம் சாமி போடும் ஆட்டு மந்தைகள். இதுவும் ஒருவகையில் ஊழல் தான்.

Leave a comment

” India on the streets ” by Chetan Bhagat

We have all had that one uncle who keeps on reminding you how India is terrible. He tells you about how every government authority takes bribes – from the RTO to the ration shop to the municipality. He will tell you how no government department does its job well – the potholed roads, abysmal conditions [...]

Also posted in வேண்டுகோள் Leave a comment

தமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார்

தமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார். ஆகஸ்ட் 20, 2011. காலை 10 – 12 மணிவரை . மாபெரும் போராட்டம். அனைவரும் வாரீர் .

Also posted in வேண்டுகோள் Tagged , Leave a comment

அண்ணா பல்கலை கழகம் விற்பனைக்கு….

முதலில் வருபவருக்கு முன் உரிமை….விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன…. மேலும் விபரங்களுக்கு சவுக்கு இணையத்திற்கு செல்லவும். அண்ணா பல்கலைகழகமும், ஆளுனர் மாளிகையும் இங்கே என்ன அரசாங்கமா நடக்குது ….. இந்த நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே சான்று. அண்ணா பல்கலை கழகத்தில் பயின்ற முன்னால் மாணவர்களே, மாணவிகளே…. உங்கள் மற்றொரு அன்னையை விலை பேசுகிறார்கள் நமது அரசியல் மற்றும் அதிகார வர்க்கம்…. என்ன செய்ய போகிறீர்கள் ……. நீங்கள் காந்திய வாதிகளாக இருந்தால், நேராக உங்கள் [...]

Leave a comment

இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

இன்றும் அனைவராலும் வருத்ததுடன் பார்கப்படும் செய்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது.

Also posted in பொது 2 Comments