Categories
-
Recent Posts
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
- Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
- Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
- Speech on Tamileelam
- ‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’
- சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு
- மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்
- ” India on the streets ” by Chetan Bhagat
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Archive for the Category: சொற்பொழிவு
Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
என்னடா இவன், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பால், போக்குவரத்து, மின்சாரம், மது ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவை தமிழ் சமுதாயத்தின், இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சாமானியனின் முதுகில் வைக்க பட்டுள்ள பொழுது இந்த பழைய பேச்சு எதற்கு? புரிகிறது, கேளுங்கள் தமிழன் இந்த மாதிரியான பேச்சுகளை கேட்காமல் இருப்பது தான் இன்றைய நிலைக்கு காரணம், எனவே இபொழுதாவது கேளுங்கள். தெளிவு பெறுங்கள்.
Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
Tamilaruvimaniyan speech, திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் தமிழருவி மணியன் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு Nandri: nkl4u.in
தமிழருவி மணியன் அவர்களின் 2009 FeTNA சொற்பொழிவு
சத்தியமான வார்த்தைகள், நீங்கள் கேட்கவில்லை என்றால் கேட்டுபாருங்கள் நமது நிலைமை புரியும்.
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்களில் சொற்பொழிவு. இரண்டாம் பகுதியை பாருங்கள், இன்னொரு வீட்டுபிள்ளை இறந்து விடக்கூடாது என்று பதறிய காமராஜ் போன்ற தலைவர்களை நாம் என்று நமது தலைவர்களாக கொண்டு வருகின்றோமோ அன்று தான் நமக்கு விடுதலை.
பாரதி பற்றி நெல்லை கண்ணன்
பாரதி பற்றி நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவு.
Tagged நெல்லை கண்ணன், பாரதி
1 Comment