Archive for the Category: வாழ்த்துக்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கடிதம்

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் தனிப்பெருந் தலைவியாக உயர்ந்து நிற்கும், கலைச்செல்வி.ஜெயலலிதா.ஜெயராம் அவர்களின் அறுதிப்பெரும்பான்மை வெற்றியினைவரவேற்று பாராட்டுவதோடு, ஈழத்தமிழினத்தின் விடியலுக்காய் அயராதுஉழைப்பார் எனவும் நம்பிக்கை கொள்ளும்,நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் ஆழ்மன வாழ்த்துக்களும், வேணவாவும்.

Also posted in மடல் Tagged Leave a comment

தமிழகத்தின் புதிய அமைச்சரவைக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடைய பிற அமைச்சர் பெருமகக்களுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

Leave a comment

வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவுவதே

தன்னுடைய தேசத்தின் நலனுக்காக தன்னுடைய உடல் நலனை கருதாமல் இந்த வயதில் போராடும் இந்த மனிதருக்கு எனது இதயம் கணிந்த நன்றிகள். இவரின் போராடம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நமது தமிழ் இனம் 2009-இல் வேரோடு இலங்கை தீவில் கொல்லப்பட்ட பொழுது நமக்காக போராட ஒரு மனிதர் தமிழகத்தில் இல்லாது போனது நமது துரதிஷ்டம் மற்றும் நாம் செய்த பாவம்.

Also posted in இலஞ்சம் Tagged Leave a comment

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்களே, வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைத்து நல்லவர்களையும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல செயல்களுக்காக ஒன்றுபட்டு போராடக் கூடிய ஒரு சுழலை உருவாக்கும் என்று நம்புவோம். அன்புடன், வேலு. சாந்தமூர்த்தி.

2 Comments