Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur

என்னடா இவன், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பால், போக்குவரத்து, மின்சாரம், மது ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவை தமிழ் சமுதாயத்தின், இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சாமானியனின் முதுகில் வைக்க பட்டுள்ள பொழுது இந்த பழைய பேச்சு எதற்கு? புரிகிறது, கேளுங்கள் தமிழன் இந்த மாதிரியான பேச்சுகளை கேட்காமல் இருப்பது தான் இன்றைய நிலைக்கு காரணம், எனவே இபொழுதாவது கேளுங்கள். தெளிவு பெறுங்கள்.

Continue reading »

சொற்பொழிவு Leave a comment

Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி

Tamilaruvimaniyan speech, திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் தமிழருவி மணியன் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு

Nandri: nkl4u.in

சொற்பொழிவு Leave a comment

Speech on Tamileelam

Speech on Tamileelam

ஈழம் Leave a comment

‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’

சென்னை: திடீரென பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால், கையில் பணமின்றி மனைவி குழந்தைகளுடன் நடந்தே வீட்டுக்குப் போனார் ஒரு தொழிலாளி.
Continue reading »

அரசியல் Leave a comment

சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது தகவல்கள் மற்றும் மனிதாபிமானம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் மற்றும் சிலர் சில்லறை சில்லறையாய் ஆங்காங்கே அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது.
Continue reading »

பொது Leave a comment