Categories
-
Recent Posts
- தமிழகத்தின் சட்டமன்றத்தின் நிலைமை – ஜீரோ. பன்னீர்செல்வம்.
- இன்று… ஒன்று… நன்று…!
- நனது முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா
- இரண்டு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும்
- திருமதி ஒய்ஜிபிக்கு ஒளவையார் விருது- வழங்கினார் ஜெ.
- உங்களுக்குத் தெரியுமா?
- இடிந்தகரை… இடியாத நம்பிக்கை
- ‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.
- தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!
- (25th August 2009) பால் கொள்முதல் விலைக்கு வரவேற்பு; பால் விலை உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
Archives
Blogroll
-
நூல் உலகம்
-
எனது நூலகம்
-
வருகை பதிவேடு
Tag Archives: போலியோ
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து!
போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன. 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.